அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளியே பெண்கள் சிலர் கடுமையாக சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அப்போது இரவு விடுதியின் காவலாளி ஒரு பெண்ணை தூக்கி தரையில் பலமாக கீழே போட்டதில் அப்பெண் நிலைகுலைந்து போனார். மற்றொரு பெண்ணின் கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.