அரை குறை ஆடையில் தெருவில் சண்டையிட்ட பெண்கள்

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோவில் உள்ள தனியார் கிளப் ஒன்றுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை பெண்கள் அரைகுறை ஆடையில் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்தும், அடித்தும் சண்டையில் ஈடுபட்டனர்.

இது குறித்த வீடியோ @leooooo69 டுவிட்டர் கணக்கின் மூலம் பகிரபட்டு உள்ளது. வீடியோவில், பெண்கள் குழு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. இரண்டு பெண்கள் சண்டையிட்டதால் சில ஆண்கள் அவர்களை சமரசம் செய்ய முயற்சி செய்கிறார்கள். வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் தலைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் செல்வதைக் காணலாம், அந்த பெண் மேல் அமர்ந்து மீண்டும் மீண்டும் தலையில் அடிக்கிறார்.

இதற்கிடையில் அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒரு பெண்ணை அலேக்காக தூக்கி தரையில் வீசுகிறார்.அதே சமயம் இன்னொரு பக்கம் பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து பெண்களையும் கைது செய்கிறார்கள் இந்த வீடியோவை டுவிட்டரில் ஏற்கனவே 1.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...

வேலை காட்டிய எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் புது அப்டேட்.. வாயடைத்து போன இளசுகள்

உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்.. சுப்மன் கில் அவமதிக்கப்பட்டாரா? வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்...