இப்படி ஒரு போட்டியா..?

Date:

அமெரிக்காவில் தொடர்ந்து பாலியல் விவகாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் சிக்கி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உடலுறவு வைத்து கொண்டதற்காக 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மேலும் ஒரு சர்ச்சை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கென்னிவிக்கில் உள்ள டெசர்ட் ஹில்ஸ் என்ற நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடந்த விநோத போட்டி தான் தற்போது பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும், கண்ணாடி திரையின் எதிரெதிர் பக்கங்களில் நின்று கொண்டு, ஒருவரை ஒருவர் நாவால் நக்குவது தான் போட்டி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாது.

மாணவர்களும் ஆசிரியர்களும் மாறி மாறி கண்ணாடியை நோக்கி ஓடிவந்து நக்கும்போது, மாணவர்கள் கூச்சலிடுவதையும் ஆரவாரம் செய்வதையும் வீடியோ காட்டுகிறது.

கடந்த மார்ச் 31 அன்று இந்த நக்கும் போட்டி நடந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

https://twitter.com/RT_com/status/1649286842586656768

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...