இரத்தினபுரி பதுளை பிரதான வீதியில் பாதகட பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓப்பநாயக அக்கரல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபரே இவ்வாறு பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றையவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.