உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் 2023 ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் நிலுபுல் பெஹெசர வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பெஹெசர 2.01 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.