மாகாண சபை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மக்களுக்கு சேவையாற்றியது போல, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது சேவையாற்ற முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும், தற்போது சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.