கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடையும் நிலையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முன்பு சேவையாற்றிய மற்றும் தற்போது சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு 60 வருடங்கள் நிறைவு
Date: