கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை உயா்தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவடைந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.