சாம்சங் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Date:

மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சாம்சங்  நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

14 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம் 366 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

கடந்த கொவிட் காலத்தில் சந்தையில் மெமரி சிப் விற்பனை அதிகரித்திருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...