சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இலங்கை வீரர்கள், வீராங்கனைகள் தலைமறைவாவது வருவது குறிப்பிடத்தக்கது.