டெஸ்ட் தொடருக்காக இலங்கை வரும் பாகிஸ்தான் அணி

Date:

இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குகொள்ள பாகிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளது.

அந்த வகையில், முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இரு அணிகளும் 24ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில் 2வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

அந்த வகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஜூலை 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்து ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

போட்டி விபரம் :

ஜூலை 9 – பாகிஸ்தான் அணி கொழும்பு வருகை

11 மற்றும் 12 ஜூலை – பயிற்சி போட்டி

16-20 ஜூலை – முதல் டெஸ்ட் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ஜூலை 24-28 – இரண்டாவது டெஸ்ட் கொழும்பு சிங்கலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

பாகிஸ்தான் அணி விபரம் :

Babar Azam (c), Mohammad Rizwan (vc & wk), Aamir Jamal, Abdullah Shafique, Abrar Ahmed, Hasan Ali, Imam-ul-Haq, Mohammad Huraira, Mohammad Nawaz, Naseem Shah, Noman Ali, Salman Ali Agha, Sarfaraz Ahmed (wk), Saud Shakeel, Shaheen Afridi and Shan Masood

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...