நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழில் ரீமேக் செய்து ‘பத்து தல’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.