நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 95% பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமது டுவிட்டா் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த விடயம் தொடா்பில் பொறுப்பு வழங்கப்பட்ட குழு அதனை உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தொிவித்துள்ளாா்.