பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பல்கலைக்கழக மாணவர் பலி!

Date:

பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

இன்று மதியம் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த மாணவன் மேலும் நால்வருடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் 25 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...