பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது

Date:

விலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் எட்டு மரக்குற்றிகளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பன்பொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பன்பொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...