பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில், விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பண்டிகை காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக விசேட கண்காணிப்பு இடம்பெறுவதாக அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் வழங்க 0112 18 22 50 அல்லது 0112 18 22 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரன்திலக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...