லியோ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Date:

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படம் குறித்து அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்ப்படுகிறது.

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ ஜூன் 22ம் விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக...

யூரோ கோப்பை: பிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி...