வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை

Date:

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.மேலும் அவற்றில் பெரும்பாலானவை ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை.

வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இவற்றில் எதிலும் வெளிப்படையான என்ஜின் இல்லை என்றும், வெப்ப வெளியேற்றத்தை ஏற்படுத்தவில்லை அவை ரேடாரில் மட்டும் இடையிடையே தோன்றி உள்ளன.

வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுகொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...