ஜெருசேலம்; இஸ்ரேல் – லெபனானில் இரு நாடுகளும் பதிலுக்கு பதில் ராக்கெட் தாக்குதல் நடந்தியுள்ளது. லெபனான் முதலாக இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை வீசியது. தொடர்ந்து இஸ்ரேல் , லெபனான் , காசா நகரத்தின் மீது தாக்குதலை தொடுத்தது. இதில் ஹமாஸ் என்ற பயங்கரவாத கூடாரம் முழுமையாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.