திருநங்கைகளுக்கு தடை விதித்த செஸ்

Date:

பாலின மாற்றம் குறித்த மதிப்பீடு செய்யப்படும் வரை, திருநங்கைகள் பெண்களுக்கான அதிகாரப்பூர்வ போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என உலக சதுரங்கக் கூட்டமைப்பு, அறிவித்துள்ளது.

 

லொசேன்-ஐ தளமாகக் கொண்ட கூட்டமைப்பு FIDE இன் முடிவு திங்களன்று வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் குழுக்கள் ,திருநங்கைகளின் உரிமைகளை ஆதரிப்பவர்களிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திருநங்கைகள் இனி மகளிர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சைக்கிள் பந்தய சம்மேளனம் கடந்த அறிவித்திருந்தது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....