இலங்கையில் இருந்து 50 வைத்தியர்கள் வெளியேற்றம்

Date:

வட மாகாணத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள வைத்தியர்களில் தொழில்சார் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாதவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டிள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் காலங்கள் வட மாகாணத்தின் சுகாதார துறைக்கு மிகவும் சவாலானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...