கேரளாவில் நிபா வைரஸால் இருவர் உயிரிழப்பு

Date:

கேரளாவில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் மருத்துவ நிபுணர்க் குழு கேரளா விரைந்துள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒருவகை காய்ச்சல், உடல் நல பாதிப்பாகும்.

வௌவால்கள், குதிரைகள், ஆடுமாடுகள், நாய்கள், பூனைகள் போன்ற பலவகை விலங்குகள் மூலமாக வேகமாகப் பரவக்கூடியது நிபா வைரஸ்.

தலைவலி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரிவதுடன், சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படுத்தி மரணத்தையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...