கடும் மழை காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Date:

நில்வள கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ, திஹாகொட, மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜிங் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் உயர்வடைந்து வருவதாக தெரிவித்தார்.

குறித்த பிரதேச மக்களும் வீதிகளில் பயணிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...