வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Date:

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்த அதிவிசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

2023 இலக்கம் 03 எனும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்ட ரீதியாக வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய அதிக பட்ச தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 56 இலட்சத்து 43 ஆயிரத்து 387 ரூபாயையும், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 47 இலட்சத்து 40 ஆயிரத்து 787 ரூபாவையும் செலவிட முடியும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

2406-03_T

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

வட மாகாணத்தில் இன்று (18) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என...