LPL ஏலத்தில் விற்பனையான வீரா்கள்!

Date:

எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.

முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.

மாலை 4.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ…

லக்ஷான் சந்தகான் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 30,000 அமெரிக்க ​டொலர்

லஹிரு குமார – காலி டைட்டன்ஸ் – 40,000 அமெரிக்க ​டொலர்

துஷ்மந்த சமீர – பி – லவ் கண்டி அணி – 70,000 அமெரிக்க ​டொலர்

மொஹமட் ஹஸ்னைன் – பி – லவ் கண்டி அணி – 34,000 அமெரிக்க ​டொலர்

வஹாப் ரியாஸ் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 40,000 அமெரிக்க ​டொலர்

குசல் ஜனித் பெரேரா – தம்புள்ளை ஔரா – 40,000 அமெரிக்க டொலர்

நிரோஷன் டிக்வெல்ல – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் – 44,000 அமெரிக்க டொலர்

தினேஷ் சந்திமால் – பி – லவ் கண்டி அணி – 72,000 அமெரிக்க டொலர்

சொயிப் மலிக் – ஜப்னா கிங்ஸ் – 50,000 அமெரிக்க டொலர்

துனித் வெல்லலகே – ஜப்னா கிங்ஸ் அணி – 56,000 அமெரிக்க டொலர்

இசுரு உதான – பி – லவ் கண்டி அணி – 40,000 அமெரிக்க டொலர்

சீக்குகே பிரசன்னா – காலி டைட்டன்ஸ் அணி – 15,000 அமெரிக்க டொலர்

பெதும் நிஸ்ஸங்க – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 40,000 அமெரிக்க டொலர்

சரித் அசலங்க – ஜப்னா கிங்ஸ் – 80,000 அமெரிக்க டொலர்

தனஞ்சய டி சில்வா – தம்புள்ளை ஔரா – 76,000 அமெரிக்க டொலர்

நிபுன் தனஞ்சய – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 5,000 அமெரிக்க டொலர்

லசித் குரூஸ்புல்லே – காலி டைட்டன்ஸ் அணி – 20,000 அமெரிக்க டொலர்

சஹான் ஆராச்சிகே – பி – லவ் கண்டி அணி – 28,000 அமெரிக்க டொலர்

ஹெய்டன் கெர் – தம்புள்ளை ஔரா – 20,000 அமெரிக்க டொலர்

மொவின் சுபசிங்க – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 10,000 அமெரிக்க டொலர்

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...