மேல்மாகாண மாணவர்களுக்கு விசேட அனுமதி

Date:

மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள்

சீருடையின் கீழ் வெளிர் நிற நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுளம்புகளால் பரவும் டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவில் இந்த யோசனையை முன்வைத்தார்.

இந்த வருடம் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...