ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடையுடன் அனிகா..!

Date:

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.

அவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இவர் தற்போது இளம் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

முதன்முதலில் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அனிகா சுரேந்திரன்:
இன்று வரை அஜித்தின் மகள் என்று ரசிகர்கள் நம்பப்படும் அளவுக்கு தனது ரீல் கேரக்டரை ரியல் கேரக்டர் போன்றே சிறப்பாக நடித்து கொடுத்தார்.

என்னை அறிந்தால் படத்தில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார்.

அந்த படம் வேற லெவலில் வெற்றிபெற்றதை அடுத்து அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் பற்றிக்கொண்டது.

ஹோட்டல் அறையில் உள்ளாடையுடன் அனிகா:
இதனால் தொடர்ந்து தனது சமூகவலைதளபக்கத்தில் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ஹீரோயின் வாய்ப்புகள் தேடினார்.

அந்தவகையில் மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அந்த திரைப்படத்தில் படுமோசமான ரொமான்டிக் காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அடுத்ததாக தற்போது தனுஷின் D50 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது அனிகா ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை...

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...