#தொழில்நுட்பம் Whatsapp இல் மேலுமொரு புதிய வசதி Whatsapp இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். Geral Johnson / 3 weeks Comment (0) (48)