பிரபல ஆபாச நடிகை மர்ம மரணம்

Date:

அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை சோபியா லியோன் (வயது 26). இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது உறுதியாக தெரியவில்லை.

மியாமியில் இருக்கும் தனது வீட்டில் வசித்து வந்த நடிகை சோபியாவை தொடர்பு கொள்ள இயலாததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடிகையின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆபாச பட துறையில் இந்த ஆண்டில் நான்கு நடிகைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை...

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...