# Tags

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமான சேவையை முன்னெடுக்கும் FitsAir

இலங்கையின் முதலாவது சர்வதேச தனியார் விமான சேவையான FitsAir, சென்னைக்கு அதன் விமான சேவையை ஆரம்பித்துள்ளதன் மூலம் சர்வதேச விமான பயண சேவையை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நேரடி விமானம், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஏப்ரல் மாதம் முதல் தினமும் இடம்பெறும் சேவையாக மேம்படுத்தப்படவுள்ளது. இப்புதிய சேவையானது FitsAir நிறுவனத்தின் A320 விமானம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு சௌகரியமான இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன், வசதியான நேரங்களிலும் இயங்குகின்றது. […]