சென்னையில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா போட்டியை இலவசமாக நேரில் பார்க்கலாம்

Date:

தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இம்மாத இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு!

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு...

பல்லி உங்கள் மேல் எந்த இடத்தில் விழுந்தால் அதிஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?

பல்லி நம் உடலில் விழுந்தால் அது அசுபம் என்று பல நம்புகிறார்கள்....

30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்...

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 படம் கடந்த 12ம் தேதி...