இந்திய ரி20 அணியில் இருவர் அறிமுகம்

Date:

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகிய இரு வீரர்கள் அறிமுகமாகினர்.கப்டன் பும்ரா அவர்களுக்கு கனவுத் தொப்பியை வழங்கினார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பந்துவீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். 11 மாதங்களின் பின்னர் விளையாடிய பும்ரா முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...