நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு வகைகளின் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.