தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் திகதி இரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் First Look இன்று வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.