16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (13) நடைபெறும் 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும் மற்றும் இணையதளத்தில் ‘ஜியோ சினிமா’ விலும் பார்வையிடலாம்.