ரக்பி உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு

Date:

எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் இந்த தொடரில் மொத்தம் 20 நாடுகள் போட்டியிடுகின்றன.

குழு A : பிரான்ஸ், நியூஸிலாந்து, இத்தாலி, உருகுவே, நமீபியா

குழு B :தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, டோங்கோ, ருமேனியா

குழு C : வேல்ஸ், அவுஸ்திரேலியா, பீஜி, ஜோர்ஜியா, போர்த்துக்கல்

குழு D : இங்கிலாந்து, ஜப்பான், ஆர்ஜன்டீனா, சமோவா, சீலி

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...