உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி தேர்வு!

Date:

‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் ‘மிகப் பிரபலமான’ தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ்மானுவல் லோபஸ் ஒப்ரடோர் உள்ளார். அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முதல் 10 மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் முழு பட்டியல்

நரேந்திர மோடி (இந்தியா) 76%
ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (மெக்சிகோ) 61%
அந்தோனி அல்பானீஸ் (அவுஸ்திரேலியா) 55%
அலைன் பெர்செட் (சுவிட்சர்லாந்து) 53%
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பிரேசில்) 49%
ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி) 49%
ஜோ பைடன் (அமெரிக்கா) 41%
அலெக்சாண்டர் டி குரூ (பெல்ஜியம்) 39%
ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) 39%
பெட்ரோ சான்செஸ் (ஸ்பெய்ன்) 38%

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...