லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் துடுப்பாட்டம்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணி துடுப்பெடுத்தாட களத்தில் இறங்கவுள்ளனர். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் – டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(அணித்தலைவர்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்.எஸ். ஹங்கர்கேகர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர்கள் – கே.எல். ராகுல்(அணித்தலைவர்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...