எக்ஸில் அதிரடியாக வரவுள்ள வசதி ; தொலைபேசி இலக்கமில்லாது தொலைபேசி அழைப்பு எடுக்கும் வசதி

Date:

தற்போது நவீன உலகத்தில் ஸ்மாட் கையடக்கத்தொலைபேசி என்பது அத்தியவசிய விடயமாக மக்கள் மத்தியல் உள்ளது.
அதில் உள்ள ஒவ்வொரு செயலியும் அதன் போட்டியான செயலிகளுடன் தமது வாடிக்கையாளர்களை தம்மிடம் தக்கவைத்துக்கொள்ள அதிரடி வசிதிகளை மேற்கொண்டு வந்தவண்ணமே உள்ளது.
அதற்கமைய டுவிட்டர் தளத்தினை விலைக்கு வாங்கிய எலன் மாஸ்க் அதன் பெயரினை எக்ஸ் என மாற்றம் செய்தார்.

மேலும் தற்போது குறித்த செயலி மூலம் தொலைபேசி இலக்கமில்லாது தொலைபேசி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்கள் மேற்கொள்ளும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
குறித்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால் இது பல செயலிகளுக்கு முடிவாக அமையும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...