கட்டுமானத் துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி!

Date:

கட்டுமானத் துறையில் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விற்பனை நிலைக உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,

“சீமெந்து விலை தற்போது 400 ரூபா வரை குறைந்து 2,200 ரூபாவாக உள்ளது. கல் விலை 10% குறைந்துள்ளது. இரும்பின் விலை தொன் ஒன்றுக்கு 90,000 ரூபாவினால் குறைந்துள்ளது. சுமார் 03 மாதங்களில் வர்ணங்களின் விலையும் குறைக்கப்பட்டது. சில பொய்யாகவும் அதிகரித்திருந்தனர்.

எவ்வாறாயினும், கட்டுமானத் துறையில் வேலை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூலப்பொருட்களின் விலையை மேலும் குறைக்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சீமெந்து மூடை ஒன்றின் விலையை 300 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...