காட்டமான நடிகர் குடும்பம்

Date:

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் – உபஸ்னா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு, இந்தியாவின் பணக்கார குடும்பத்தினர் தங்கத் தொட்டிலை பரிசளித்ததாக தகவல் பரவியது. இதனை சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இது திட்டமிட்ட வதந்தி என்றும், குழந்தை விஷயத்தில் இது போல வதந்தி பரப்புவது அநாகரிகமான செயல் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...