சீனாவில் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி

Date:

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் சீனாவில் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளது.

சீனாவின் நுகர்வோர் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சி காணும் என்று நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீன வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது என இந்த மாத பொருளாதார தரவு தெரிவிக்கின்றது.

இதனால், குலைந்து போன நுகர்வோர் நம்பிக்கையை மீட்டு, அவர்களை ஊக்குவிக்க அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இந்த தரவு தெரிவிக்கின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...