செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

Date:

விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் உலக நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் அங்குள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

க்யான்குன்-1 மற்றும் ஜிங்ஷிடாய்-16 என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் செரெஸ்-1 வகை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.

சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ரொக்கெட்டின் 6-வது பயணம் இதுவாகும்.

இந்த செயற்கைக்கோள்கள் தற்போது சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...