தனது திருமணம் பற்றி பேசிய சிவாங்கி

Date:

குக் வித் கோமாளி ஷோவில் முதலில் கோமாளியாக இருந்து அதன் பின் தற்போது நான்காம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக சிவாங்கி பல இடங்களில் சொதப்பினாலும் எலிமினேஷனில் இருந்து தப்பி தொடர்ந்து போட்டியில் இருந்து வருகிறார்.

இந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெறும் என்பதால் போட்டி சற்று கடினமாக மாறி இருக்கிறது. இன்றைய குக் வித் கோமாளி எபிசோடில் ஐஸ் கோலா செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை செய்ய முடியாமல் திணறினார் சிவாங்கி.

ஐஸ் கோலா டாஸ்க் செய்துகொண்டிருக்கும் போது சிவாங்கி திருமணம் மற்றும் குழந்தை பற்றி பேசி இருக்கிறார்.

இன்னும் 5 வருடங்களில் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என மோனிஷா சொல்ல, ‘எனக்கும் அதே ஆசை தான். எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வெச்சி மேய்க்குறது?’ என கூறினார் சிவாங்கி.

“எனக்கு வரும் புருஷன் calm ஆக ஒழுங்காக இருக்கும் நபராக இருந்தால் நல்லா இருக்கும்” எனவும் சிவாங்கி கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...