‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை

Date:

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதித்து மேற்கு வங்காள அரசு இன்று அறிவிப்பு வெளீயிட்டு உள்ளது.. இந்த படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு… தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா…? கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு எதிர்ப்பு தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகத்தில் தடை

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...