புது கதாநாயகனின் அதிரடி படம்

Date:

வேகமாக பைக்கில் செல்லும் வீடியோக்களை யுடியூப்பில் வெளியிட்டு பிரபலமான`யூ-டியூப்’ வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு `மஞ்சள் வீரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இதில் பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். கூல் சுரேஷ் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி செல்அம் டைரக்டு செய்கிறார். `அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக தயாராகிறது’ என்று அவர் தெரிவித்தார். டி.டி.எப் வாசன் 2 மாதம் நடிப்பு பயிற்சி எடுத்து நடிக்கிறார் என்றும் அவர் கூறினார். பட்ஜெட் பிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கின்றனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...