மதுபான போத்தல்கள் தொடர்பாக – வெளியானது புதிய அறிவிப்பு

Date:

நாட்டில் அனைத்து மதுபான போத்தல்களிலும் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு கலால்  திணைக்களத்திற்கு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அனைத்து தயாரிப்புகளிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். எவ்வாறாயினும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பல மதுபான போத்தல்களில் இதுவரை பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...