வரலாறு படைத்தது கொலம்பியா !

Date:

மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் ஜமேக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கடைசி எட்டிற்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா 2015 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டாவ‌து முறையாக 16 அணிகளில் ஒன்றாக கொலம்பியா விளையாடியது.

 

குரூப் எஃப் இல் பிறேஸிலை வெளியேற்றிய பின்னர் ஜமைக்கா எதிர்பாராத கடைசி-16 இடத்தைப் பெற்றது மற்றும் முதல் முறையாக நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது, அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் பின்னர் போட்டியின் வரலாற்றில் அதைச் சாதித்த மூன்றாவது CONCACAF அணியாக கொலம்பியா உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...