ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆல்பம்

Date:

இசையமைப்பாளர்கள் பலர் தனிப்பட்ட பாடல் ஆல்பங்களை வெளியிடுகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும், நட்பை கொண்டாடும் `மக்கா மக்கா’ என்ற பெயரில் தனி இசை பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது.

இதில் அஷ்வின்குமார், லட்சுமி காந்தன், முகேன் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் அரசகுமார் இயக்கி உள்ளார். பா. விஜய் வரிகளில் பம்பா பாக்யா, சத்யபிரகாஷ் ஆகியோர் இந்தப் பாடலை பாடி உள்ளனர். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.மதியழகன் தயாரித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...