நாட்டை‌ வந்தடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

Date:

2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த தூதுக்குழுவினர் ஈரான் விமான சேவைகளுக்கு சொந்தமான ஈரான் 05 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை...

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...